Tuesday, 31 January 2012

Feast of St.Don Bosco

 இன்று புனித தொன் போஸ்கோ வின் திருவிழா.....

இவர் இளைஞர்களின் பாதுகாவலர்...

புனித தொன் போஸ்கோவின் பெயரைத் தாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்....



Wednesday, 11 January 2012

அதிரடியாய் ஒரு சரவெடியாய் வர இருப்பது என்ன.....?

அழகுக்கு அழகு சோ்ப்பது போல் நம் விண்மீனுக்கு அழகு சோ்க்க இதோ வருகிறது.............

"மேய்ப்பனின் குரல்"

"வரும் தமிழ் புத்தாண்டு அன்று,
வர இருக்கிறது புத்தக வடிவில்-மேய்ப்பனின் குரல்"
                                                        15-01-2012 அன்று மாலை நமது பங்கில் நடைபெறும் நற்செய்திப் பெருவிழாவில் மேய்ப்பனின் குரல் என்ற புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்........
                                                            நம் பங்குத்தந்தை அன்னசாமி அவர்கள் வாரம்தோறும் விண்மீனில் எழுதிய மேய்ப்பனின் குரல் செய்திகளை தொகுத்து இந்த புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது. எனவே அனைவரும் வாங்கிப் பயன் பெற அன்போடு அழைக்கின்றோம்......

இறை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.......

Sunday, 8 January 2012

கிறித்துப்பிறப்பு குடில் - 2011-12


 
 08-01-2012
நமது இளைஞர் இயக்கத்தினர் அமைத்த கிறித்துப்பிறப்பு குடில்.........
இந்த வீடியோ அனுப்பிய இளைஞர் இயக்க செயலர் ராஜா அவர்களுக்கு நன்றிகள்...........
 

VinMeen 08-01-2012

இந்த வார இணையதள விண்மீன் பத்திரிக்கை சற்று தாமாதமாக வெளிவரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.....

தடங்கலுக்கு மன்னிக்கவும்.......

08-01-2012